அரசு வழக்கறிஞர்களின் தவறான செயல்பாடுகளால் கல்வித்துறைச் சார்ந்த வழக்குகளில் ரூ.1100 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
அரசு வழக்கறிஞர்களின் தவறான செயல்பாடுகளால் கல்வித்துறைச் சார்ந்த வழக்குகளில் ரூ.1100 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த விஜயா கே.தஹில் ரமணியை மேகாலயா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இடமாறுதல் செய்ததை கண்டித்து தமிழகம் முழுவதும் செவ்வாயன்று வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.
சென்னை உயர்நீதிமன்றம் :- போராட்டங்கள் மக்களின் முழு நேர வேலையாக மாறிவிட்டது.
ஒட்டப்பிடாரம் தொகுதியில் கடந்த 2016-ஆம் நடந்த தேர்தல் செல்லாது என தொடுத்த வழக்கை, கிருஷ்ணசாமி வாபஸ் பெறுவதாக தெரிவித்ததால், நீதிமன்றம் இவ்வழக்கை முடித்துவைத்தது.
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை குறித்த சிபிஐ விசாரணையை உயர்நீதிமன்றம் கண்காணிக்கக் கோரிய வழக்கில், வரும் ஏப்ரல் 10-ஆம் தேதிக்குள் பதிலளிக்க தமிழக அரசு மற்றும் சிபிஐ-க்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ் விடுத்துள்ளது.